EPF Pensioners
Retirees Attention Demonstration
மத்திய அரசு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயி ரம் மாநில அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரு.9 ஆயிரம் வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.